ஸ்ரீல ரூப கோஸ்வாமி அருளிய உபதேசாம்ருதம் (Srila rupa Goswami Aruliya Ubatesamrutam)
Author: அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
Description
"மிகச்சிறந்த ஆன்மீகச் செம்மலாகத் திகழ்ந்த ஸ்ரீல ரூப கோஸ்வாமியினால், சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு “உபதேசாம்ருதம்” என்னும் பெயரில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட பதினொரு ஸ்லோகங்கள் ஆன்மீக ஞானத்தின் சாரமாகத் திகழ்கின்றன குருவை. எவ்வாறு தேர்ந்தெடுப்பது, யோகத்தை எவ்வாறு பயிற்சி செய்வது, எங்கு வாழ்வது போன்ற கேள்விகளுக்கான ஒப்பற்ற விளக்கங்களை இதில் காணலாம். ஸ்ரீல ரூப கோஸ்வாமியின் பரம்பரையில் வந்த நவீன கால ஆச்சாரியரான தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரால் மொழிபெயர்க்கப்பட்டு மெருகூட்டப்பட்டுள்ள இப்புத்தகம், பக்குவமான ஆன்மீகப் பாதையைத் தேடுவோருக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாகும்."
Sample Audio