ஸ்ரீ பிரம்ம ஸம்ஹிதை (Sri Bramma Samhitai)
Author: தெய்வத்திரு ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் கோஸ்வாமி மஹாராஜர்
Description
புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் பிரம்மதேவருக்கு அறிவொளி வழங்குவதிலிருந்து பிரம்ம ஸம்ஹிதை தொடங்குகின்றது. அதனைத் தொடர்ந்து, இறைவனின் ஆன்மீக உலகம், பௌதிகத் தோற்றம், கிருஷ்ணர் மற்றும் அவரது சகாக்களின் குணங்கள் ஆகியவற்றை தனது இனிமையும் அழகும் நிறைந்த அற்புதமான பிரார்த்தனைகளின் மூலமாக பிரம்மதேவர் விளக்குகின்றார். பிரம்ம ஸம்ஹிதையின் இப்பதிப்பு. இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதரின் குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரால் மொழி பெயர்க்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டதாகும்.
Sample Audio
Copyright © 1972, 2022 BHAKTIVEDANTA BOOK TRUST (E 5032)
Your IP Address: 216.73.216.97
Server IP Address: 169.254.129.2