பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பால் (Pirappirkkum Erappirkkum Appaal)
Author: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
Description
மரணத்திற்குப் பின் வாழ்வு உண்டா? பிரபஞ்சத்தைத் தாண்டிய ஆத்மாவின் பயணத்தை அறிந்துகொள்ள வாரீர். இந்தியாவின் வேத அதிகாரிகளில் தலைசிறந்தவரான ஸ்ரீல பிரபுபாதர், மரணத்திற்குப் பின்பு ஆத்மா மேற்கொள்ளும் நம்பவியலாத பயணத்தினை ஆச்சரியத்தக்க ஆதாரங்களுடன் வெளியிடுகிறார். மேலும், ஆத்மா எவ்வாறு ஓர் உடலில் இருந்து மற்றோர் உடலிற்கு பயணம் செய்கிறது என்பதையும், உன்னத இருப்பிடத்தை அடைவதன் மூலமாக எவ்வாறு பிறப்பு இறப்பு சுழற்சியினை முடிவிற்கு கொண்டு வர முடியும் என்பதையும் அவர் விளக்குகிறார்.
Sample Audio
Copyright © 1972, 2022 BHAKTIVEDANTA BOOK TRUST (E 5032)