Tamil Language Pack
Thumbnail Image of பக்குவமான கேள்விகளும் பக்குவமான பதில்களும்

பக்குவமான கேள்விகளும் பக்குவமான பதில்களும் (Pakkuvamana Kelvikalum Pakkuvamana Padhilkalum)

Author: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

Description

அமெரிக்காவின் அமைதிப் படையில் பணியாற்றி வந்த பாப் கோஹென் என்பவர் 1972இல் ஆன்மீக அறிவினைத் தேடி மேற்கு வங்காளத்திலுள்ள மாயாபுர் எனப்படும் புராதன பூமிக்கு வந்தார். அந்த புனித பூமியில், ஓர் எளிய குடிசையினுள் இந்தியாவின் மிகச்சிறந்த ஆச்சாரியரின் திருவடிகளில் அவர் தஞ்சமடைந்தார். அவர் என்னவெல்லாம் அறிய விரும்பினாரோ, அவையனைத்தையும் அந்த ஆச்சாரியர் அவருக்குக் கற்றுக் கொடுத்தார்.

Sample Audio

Copyright © 1972, 2022 BHAKTIVEDANTA BOOK TRUST (E 5032)
Your IP Address: 216.73.216.97 Server IP Address: 169.254.129.2