This Portal is Connected to Production Database.

Tamil Language Pack
Thumbnail Image of கிருஷ்ணருக்கான வழியில்

கிருஷ்ணருக்கான வழியில் (Kirusnarukkana Valikal)

Author: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

Description

கடவுளை ஸ்ரீ கிருஷ்ணர் வடிவத்தில் காண்பது பேரின்பம். ஸ்ரீ கிருஷ்ணரை அறிவதற்கு சரியான வழியைத் தேர்ந்தெடுத்து, அவரே தனக்கு எல்லாம் என்ற இன்பத்தில் திளைப்பவன், உபவாசமிருந்து (ஏகாதசி தினத்தில்!) புருஷோத்தமனான பகவான் நாம ஸ்மரணையில் இருப்பவன் பரம பக்தன். இப்படிப்பட்ட பக்தன் எப்படி உருவாகிறான். பக்தி வழியே இன்றைய இயந்திர உலகில் சாலச்சிறந்தது என்பது போன்ற தத்துவங்களை வேத நூல்களின் மேற்கோள்கள் மூலம் கிருஷ்ண பாதை அமைத்துத் தருகிறார் ஸ்ரீல பிரபுபாதர்.

Sample Audio

Copyright © 1972, 2022 BHAKTIVEDANTA BOOK TRUST (E 5032)