கிருஷ்ண உணர்வு மிக உன்னத யோகம் (Kirusna unarvu miga unnadha yogam)
Author: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
Description
பலவகையான யோகப் பயிற்சிகள் உள்ளன; ஆனால் நீங்கள் என்னதான் அவற்றை பயிற்சி செய்தாலும் அவற்றில் பக்தி இருந்தால் மட்டுமே வெற்றியடைய முடியும் என்று வேத இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. பக்தி யோகம் என்றால் என்ன, அதனை நீங்கள் எவ்வாறு உங்கள் வாழ்விலோ தற்போதைய யோகப் பயிற்சியிலோ இணைத்துக் கொள்வது? எல்லா யோகத்திற்கும் மதப் பழக்கத்திற்கும் முக்கியமான அங்கம் என்பதால், பக்தியே மிக உன்னத யோகமாக அறியப்படுகிறது. பகவத் கீதையில் கிருஷ்ணர் தனது நெருங்கிய நண்பனான அர்ஜுனனுக்கு பக்தி யோகத்தை விளக்கினார். அக்கருத்துகளை இங்கே இந்த சிறிய புத்தகத்தில் ஸ்ரீல பிரபுபாதர் மேலும் தெளிவுபடுத்துகிறார்.
Sample Audio