கிருஷ்ண உணர்வு ஈடு இணையற்ற வரம் (Kirusna unarvu eedu enaiyattra varam)
Author: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
Description
வீடுபேறு எனப்படும் அரிதானதும் மிகவும் மதிப்புடையதுமான ஆன்மீக விடுதலையை உலகிலுள்ள எந்தச் செல்வத்தைக் கொண்டும் வாங்க இயலாது. இருப்பினும், எல்லாரும் விரும்பும் அந்த உன்னதமான வரம் ஏழைக்கும் பணக்காரனுக்கும் சமமாகக் கிடைக்கிறது. அந்த வரத்தை நீங்களும் அடைய விரும்பினால், இந்த நூல் உங்களுக்கானதாகும். இதிலுள்ள வழிமுறையினைப் படிப்படியாகப் பின்பற்றினால், நீங்களும் பௌதிகத் துன்பத்திலிருந்து நிரந்தர விடுதலையைப் பெற்று, ஈடு இணையற்ற வரத்தை நிச்சயமாகப் பெறுவீர்.
Sample Audio
Copyright © 1972, 2022 BHAKTIVEDANTA BOOK TRUST (E 5032)