This Portal is Connected to Production Database.

Tamil Language Pack
Thumbnail Image of கிருஷ்ண பக்தி ஓர் ஆரம்பநிலை வழிகாட்டி

கிருஷ்ண பக்தி ஓர் ஆரம்பநிலை வழிகாட்டி (Kirusna Bhakti Oor Aarambhanilai Valikati)

Author: பக்தி விகாஸ் ஸ்வாமி

Description

"கிருஷ்ண உணர்வை நீங்கள் தொடங்குவதற்குத் தேவையான அனைத்தும் இப்புத்தகத்தில் உள்ளது. கிருஷ்ணரை நாம் அணுகுவதற்கான தினசரி பயிற்சிகள், எளிதில் புரிந்துகொள்ளத்தக்க வடிவில் நடைமுறைத் தகவல்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன. இல்லத்தில் வசிக்கும் பக்தர்கள், ஆஸ்ரமத்தில் வசிப்பவர்கள் என அனைவரும் உகந்தது. * ஜப தியானம் * வீட்டில் பூஜை செய்வற்கான வழிமுறை * உண்மையான குருவை அங்கீகரித்தில், ஏற்றுக்கொள்ளுதல் * தூய்மையான உணவுமுறை * பஜனைகள் * திருவிழாக்களையும் விரதங்களையும் அனுசரிக்கும் முறை * தெய்வீக ஞானம் பெறுதல் * வைஷ்ணவர்களின் நடத்தை * வைஷ்ணவர்களின் தோற்றம் * மற்றும் பல!"

Sample Audio

Copyright © 1972, 2022 BHAKTIVEDANTA BOOK TRUST (E 5032)