தேவஹூதி புத்திரர் பகவான் ஸ்ரீ கபிலரின் யோகமுறை (Dhevahuti pudhdhirar bhakavaan Sri Kabilarin yogamurai)
Author: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
Description
பன்நெடுங் காலத்திற்கு முன்பு, பாரதத்தின் புராணங்களில் காணப்படும் யுகத்தில், புனிதத் தன்மைகள் நிறைந்த தேவஹுதியின் கருவிலிருந்து மாமுனிவரான கபிலர் இப்பூமியில் தோன்றினார். ஆன்மீக வாழ்வின் பக்குவத்தை நாடி தனது கணவர் வீட்டை விட்டுச் சென்றபோது, தேவஹூதி தனது தெய்வீகத் திருமகனான கபிலரிடம் ஆன்மீக ஞானத்தை நல்கும்படி வேண்டினாள். பின்னர், ஜடவுலகம், ஆத்மா, அனைத்திற்கும் இறுதி மூலம் ஆகியவற்றை நன்கு புரிந்துகொள்வதற்கான ஸாங்கியப் பாதையை கபிலர் அவளுக்குக் காட்டினார்.
Sample Audio
Copyright © 1972, 2022 BHAKTIVEDANTA BOOK TRUST (E 5032)