பக்தி ரஸாம்ருத சிந்து பூரணமான பக்தி யோக விஞ்ஞானம் (Bhakti Rashaamrudha Shindhu Poornamana Bhakti yoga vinnanam)
Author: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
Description
இந்த பக்தி ரஸாம்ருத சிந்து என்பது ஸ்ரீல ரூப கோஸ்வாமியால் பக்தி என்னும் கடலிருந்து எடுக்கப்பட்ட அமிர்தத்தின் சுருக்கமான பாடமாகும். இது தெய்வீக சேவையின் மூலம் கடவுளுடன் தொடர்பு கொள்ளுதல் என்ற பக்தி யோகத்தின் முழுமையான விஞ்ஞானமாகும். கடவுள் உணர்வை அடையும் பாதையில் பக்தி யோகமே மிக உயர்ந்த பாதையாகும். இது எளிமையும், மேன்மையும் ஒன்று சேரப் பெற்றதாகும். இக்கலியுகத்தில் இது ஒவ்வொருவருக்கும் சிபாரிசு செய்யப்பட்டு இருக்கிறது.
Sample Audio
Copyright © 1972, 2022 BHAKTIVEDANTA BOOK TRUST (E 5032)