This Portal is Connected to Production Database.

Tamil Language Pack
Thumbnail Image of ஆன்மீக வாழ்க்கை

ஆன்மீக வாழ்க்கை (Aanmiga Vaalkkai)

Author: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

Description

“போலியான இன்றைய நாகரிகம் நாய்களின் பந்தயத்தைப் போன்றது. நாய் நான்கு கால்களில் ஓடுகிறது, நவீன மக்கள் நான்கு சக்கரங்களில் ஓடுகிறார்கள். அவ்வளவு தான்... கல்வி கற்று புத்திக்கூர்மையுடன் இருப்பவன் தனது தற்போதைய வாழ்வை எண்ணிலடங்காத பூர்வீக வாழ்வில் தவறவிட்டதை அடைவதற்காக உபயோகிப்பான்; அதாவது தன்னுணர்விற்காகவும் இறையுணர்விற்காகவும் உபயோகிப்பான்.”

Sample Audio

Copyright © 1972, 2022 BHAKTIVEDANTA BOOK TRUST (E 5032)